சொல் பொருள்
(பெ) 1. திருமால், 2. கரு நிறத்தவன்,
சொல் பொருள் விளக்கம்
திருமால்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Lord Vishnu, black coloured man
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாயோன் மேய ஓண நன்_நாள் – மது 591 திருமால் பிறந்த திருவோணமாகிய நல்ல நாளில், தூ வெள் அறுவை மாயோன் குறுகி – புறம் 291/2 தூய வெள்ளிய ஆடையையுடைய கரியவனை அணுகி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்