சொல் பொருள்
(பெ) மன்மதன், காமன்,
சொல் பொருள் விளக்கம்
மன்மதன், காமன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Kama, the god of love
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கூர் ஏயிற்றார் குவி முலை பூணொடு மாரன் ஒப்பார் மார்பு அணி கலவி – பரி 8/118,119 கூர்மையான பற்களைக் கொண்டோரின் குவிந்த முலையில் அணிந்திருந்த பூண்களோடு மன்மதனைப் போன்றவராகிய கணவன்மார்களின் மார்பில் அணிந்த அணிகலன்கள் கலந்திருக்க,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்