சொல் பொருள்
(பெ) நடை,
தமிழ் சொல்: வழி
சொல் பொருள் விளக்கம்
நடை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
walking style
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வயம் படு பரி புரவி மார்க்கம் வருவார் – பரி 9/51 வெற்றிக்குக் காரணமான ஓட்டத்தையுடைய குதிரைகளின் நடையினைக் கொண்டனர்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வடசொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்