சொல் பொருள்
(பெ) வஞ்சினமொழி
சொல் பொருள் விளக்கம்
வஞ்சினமொழி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாற்றம் மாறான் மறலிய சினத்தன் – புறம் 341/7 தான் கொண்ட வஞ்சின மொழிகளைத் தப்பானாய், போர்குறித்து உண்டாகிய சினமுடையனாய்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்