சொல் பொருள்
(பெ) மாற்றுதல்,
சொல் பொருள் விளக்கம்
மாற்றுதல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
changing
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெயில் வீற்றிருந்த வெம்பு அலை அரும் சுரம் ஏகுவர் என்ப தாமே தம்_வயின் இரந்தோர் மாற்றல் ஆற்றா இல்லின் வாழ்க்கை வல்லாதோரே – நற் 84/9-12 வெயில் நிலைத்திருந்த வெப்பம் அலையிடும் அரிய காட்டுவழியில் செல்வேன் என்கிறார் அவர்; தம்மிடத்தில் இல்லையென்று கேட்போரின் இன்மையை மாற்ற முடியாத இல்வாழ்க்கையை வாழமாட்டாதார்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்