சொல் பொருள்
(இ.சொ) முன்னிலை அசைச்சொல்,
சொல் பொருள் விளக்கம்
முன்னிலை அசைச்சொல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
An expletive used with verbs in second person
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒழிக மாள நின் நெஞ்சத்தானே – நற் 11/5 பூண்க மாள நின் புரவி நெடும் தேர் – பதி 81/32 வருக மாள என் உயிர் என பெரிது உவந்து – அகம் 16/10
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்