Skip to content

சொல் பொருள்

மலர்வதற்காக அரும்பு, மலரும் நிலையிலுள்ள அரும்பு,

சொல் பொருள் விளக்கம்

மலர்வதற்காக அரும்பு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

bud for blossoming, opening bud

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பிள்ளை வெருகின் முள் எயிறு புரைய
பாசிலை முல்லை முகைக்கும் – புறம் 117/8,9

இளைய வெருகினது கூரிய பல்லை ஒப்ப பசிய இலையையுடைய முல்லை அரும்பியிருக்கும்

முறுவல் கொள்பவை போல முகை அவிழ்பு புதல் நந்த – கலி 119/7

புன்முறுவல் பூப்பவை போல் மொட்டுக்கள் தம் முறுக்கு அவிழ்ந்து புதர்களில் பொலிவுடன் விளங்க

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *