சொல் பொருள்
முடங்கிக்கிடப்பது
சொல் பொருள் விளக்கம்
முடங்கிக்கிடப்பது
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
that which is bent
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெரும் சேஇறவின் துய் தலை முடங்கல் சிறுவெண்காக்கை நாள் இரை பெறூஉம் – நற் 358/8,9 பெரிய சிவந்த இறாமீனின் பஞ்சு போன்ற தலையையுடைய முடங்கிய உடலை சிறிய வெண்ணிறக் கடற்காக்கை அன்றைய உணவாகப் பெறும் இறாமீன் கால்களையும் உணரிகளையும் ஒடுக்கிக்கொண்டிருப்பது முடங்கிக்கிடப்பது போறலின் முடங்கல் எனப்பட்டது என்பார் ஔவை.சு.து. தம் உரைவிளக்க்த்தில். முடங்கல் இறைய தூங்கணம்_குரீஇ – குறு 374/5 வளைவான சிறகுகளையுடைய தூக்கணங்குருவி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்