1. சொல் பொருள்
கால் கை முடம்பட்டவர்கள்
2. சொல் பொருள் விளக்கம்
கால் கை முடம்பட்டவர்கள் ‘முடவாண்டி’ எனப்படுதல் கொங்கு நாட்டு வழக்கு. முடவாண்டியர்களைப் பேணுதற்கு அறச்சாலை அமைத்தனர். அவர்களைக் கண்காணித்து உதவி செய்பவர் ‘காலாடி’ எனப்பட்டனர். கோவை ரங்கே கவுடர் தெருவில் முடவாண்டியர் மடம் உள்ளதாகக் கூறுவர்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்