Skip to content

சொல் பொருள்

செய்து முடிப்பவர், முடிச்சுப்போடுபவர்

சொல் பொருள் விளக்கம்

 செய்து முடிப்பவர்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

one who accomplishes

one who knots

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

யாண்டு உளர்-கொல்லோ வேண்டு வினை முடிநர் – குறு 195/3

எங்கு இருக்கின்றாரோ? வேண்டிய செயலை முடிக்கச் சென்றவர்,

செம்பு நிறை கொண்மரும் வம்பு நிறை முடிநரும்
பூவும் புகையும் ஆயும் மாக்களும் – மது 514,515

செம்பை நிறுத்துக் கொள்வாரும், கச்சுக்களை நிறைவாக முடிவாரும்,
பூக்களையும் சாந்தினையும் நன்றாக ஆய்ந்து விற்பாரும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *