சொல் பொருள்
கெட்ட மணம், புலால், மாமிசம்
சொல் பொருள் விளக்கம்
கெட்ட மணம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
offensive odour
flesh
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கண் தொட்டு உண்ட கழி முடை கரும் தலை – திரு 53 கண்களைத் தோண்டி உண்ணப்பட்ட மிக்க முடை நாற்றத்தையுடைய கரிய தலையை வளை வாய் பருந்தின் வள்ளுகிர் சேவல் கிளை தரு தெள் விளி கெழு முடை பயிரும் – அகம் 363/13,14 வளைந்த வாயினையும் கூரிய நகத்தினையும் உடைய பருந்தின் சேவல் தன் கிளையினைத் தருகிற்கும் தெளிந்த குரலால் ஆண்டுப் பொருந்திய ஊன் உண்ணற்கு அழைக்கும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்