சொல் பொருள்
சிறிது சிறிதாகத் தேய்ந்து பின்னர் இல்லாமற்போகும் பாதை,
சொல் பொருள் விளக்கம்
சிறிது சிறிதாகத் தேய்ந்து பின்னர் இல்லாமற்போகும் பாதை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
path which disappears gradually
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நூழிலும் இழுக்கும் ஊழ் அடி முட்டமும் – குறி 258 வழிப்பறி செய்வோர்)கொன்று குவிக்கும் இடங்களும், வழுக்கு நிலமும், புழங்கின தடங்களுள்ள முட்டுப்பாதைகளும் காட்டினுள் நடை பாதை போல் தோன்றிச் செல்லச் செல்லத்தேய்ந்து பின்னர் நெறியே காணப்படாது மாறிவிடும் நெறியை ஊழ் அடி முட்டம் என்றார் என்பர் பொ.வே.சோமசுந்தரனார் தம் உரையில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்