சொல் பொருள்
புதை, அடக்கம் செய்,
சொல் பொருள் விளக்கம்
புதை, அடக்கம் செய்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bury
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெண் கோடு கொண்டு வியல் அறை வைப்பவும் பச்சூன் கெண்டி வள் உகிர் முணக்கவும் மறுகு-தொறு புலாவும் சிறுகுடி அரவம் – நற் 114/1-3 வெண்மையான கொம்பினை வெட்டி எடுத்து அகன்ற பாறைகளில் வைக்கவும், பசிய ஊனைத் தோண்டியெடுத்து பெரிய நகத்தினைப் புதைத்துவைக்கவும், தெருக்கள்தோறும் புலால் நாற்றம் கவியும் சிறுகுடியில் எழும் ஆரவாரத்தை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்