சொல் பொருள்
முதலாகக் கொண்டது
சொல் பொருள் விளக்கம்
முதலாகக் கொண்டது
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
has (this) as first
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உண்டி முதற்றே உணவின் பிண்டம் – புறம் 18/20 உணவை முதலாக உடையது அவ்வுணவால் உள்ளதாகிய உடம்பு அற நெறி முதற்றே அரசின் கொற்றம் – புறம் 55/12 அறநெறியை முதலாகவுடைத்து வேந்தரது வெற்றி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்