சொல் பொருள்
முதிர்ச்சி, நிறைவான நிலை,
சொல் பொருள் விளக்கம்
முதிர்ச்சி, நிறைவான நிலை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
advanced stage (of confinement)
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சினை பசும்பாம்பின் சூல் முதிர்ப்பு அன்ன கனைத்த கரும்பின் கூம்பு பொதி அவிழ – குறு 35/2,3 கருவுற்ற பச்சைப்பாம்பின் சூல் முதிர்ச்சி போன்ற பருத்த கரும்பின் குவிந்த அரும்பு மலரும்படி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்