சொல் பொருள்
சுடுகாடு, இடுகாடு,
சொல் பொருள் விளக்கம்
சுடுகாடு, இடுகாடு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
cremation or burial ground
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஈம விளக்கில் பேஎய் மகளிரொடு அஞ்சு வந்தன்று இ மஞ்சு படு முதுகாடு – புறம் 356/3,4 பிணம் சுடு தீயாகிய விளக்காலும், பேய் மகளிராலும் காண்பார்க்கு அச்சம் வரப்பண்ணுகிறது இந்தப் புகை தவழும் சுடுகாடு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்