சொல் பொருள்
அறிவு முதிர்,
சொல் பொருள் விளக்கம்
அறிவு முதிர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
become ripe in wisdom
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முதுக்குறை குரீஇ முயன்று செய் குடம்பை – நற் 366/9 அறிவு முதிர்ந்த குருவி முயன்று செய்த கூட்டை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்