சொல் பொருள்
அறிவு முதிர்ச்சி
சொல் பொருள் விளக்கம்
அறிவு முதிர்ச்சி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
ripened wisdom
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சுடர் தொடீ போற்றாய் களை நின் முதுக்குறைமை போற்றி கேள் – கலி 62/9 ஒளிவிடும் வளையணிந்தவளே! கைவிடுவாயாக உன் அறிவு முதிர்ச்சியை, கவனமாகக் கேள்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்