சொல் பொருள்
(பெ) பழங்காடு
சொல் பொருள் விளக்கம்
(பெ) பழங்காடு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
ancient dry land
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விதையர் கொன்ற முதையல் பூழி இடு முறை நிரப்பிய ஈர் இலை வரகின் – நற் 121/1,2 விதை விதைப்பவர்கள் உழுது புரட்டிப்போட்ட பழமையான கொல்லையின் புழுதியில் இடுகின்ற முறைப்படி விதைக்கப்பட்ட ஈரப்பசையுள்ள இலைகளையுடைய வரகின் முளிந்த ஓமை முதையல் அம் காட்டு பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி – அகம் 5/8,9 உலர்ந்துபோன ஓமை மரங்களுள்ள பழமையான (அழகிய) காட்டில் பளிங்கைப் போன்று பல காய்களைக் காய்க்கும் நெல்லிமரங்கள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்