சொல் பொருள்
(வி) தழுவு, அணை
சொல் பொருள் விளக்கம்
தழுவு, அணை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
embrace, cuddle with, hug
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பின்னு வீழ் சிறுபுறம் தழீஇ அன்னை முயங்க துயில் இன்னாதே – குறு 353/6,7 பின்னல் தாழ்ந்த முதுகைத் தழுவி அன்னை அணைத்திருக்க தூக்கம் இன்னாததாகும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்