சொல் பொருள்
(வி) முதிர், முற்று
(பெ) முதிர்வு
சொல் பொருள் விளக்கம்
முதிர், முற்று
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
mature, ripen, maturing
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கோடு பல முரஞ்சிய கோளி ஆலத்து – மலை 268 கிளைகள் பலவும் முற்றிப்போன பூவாது காய்க்கும் மரமாகிய ஆலமரத்தில் முரஞ்சு கொண்டு இறைஞ்சின அலங்கு சினை பலவே – மலை 144 முதிர்வு கொண்டு தலை வணங்கின, (மேலும் கீழும்)அசைகின்ற கிளைகளிலுள்ள பலாப்பழங்கள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்