Skip to content

சொல் பொருள்

(பெ) பருக்கைக்கற்கள் நிறைந்த மேட்டு நிலம்

சொல் பொருள் விளக்கம்

பருக்கைக்கற்கள் நிறைந்த மேட்டு நிலம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

hard rough ground having mounds of gravel

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

செம் பரல் முரம்பில் சிதர்ந்த பூழி – அகம் 133/3

சிவந்த பரல்கள் மிக்க வன்னிலத்தில் கிளறிப்போகட்ட புழுதியில்

முரம்பு கண் உடைந்த பரல் அவல் போழ்வில் – மலை 198

சரளைமேடுகளில் மேற்பரப்பு வெடித்து(உண்டான),கூழாங்கல்(நிறைந்த) ஆழமற்ற பள்ளங்கள்(உள்ள)பிளவுகளில்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *