சொல் பொருள்
(பெ) முரசு
சொல் பொருள் விளக்கம்
முரசு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முரைசு உடை பெரும் சமம் ததைய ஆர்ப்பு எழ அரைசு பட கடக்கும் ஆற்றல் புரை சால் மைந்த – பதி 34/10-12 முரசை முழக்கிச் செய்யும் பெரிய போர் உருக்குலைந்துபோவதனாலும், ஆரவாரம் உண்டாக, பகை மன்னர் பலரை வெல்லும் ஆற்றலையுடைய சிறப்பு மிக்க வலிமையினை உடையவனே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்