சொல் பொருள்
(வி) முதிர்
சொல் பொருள் விளக்கம்
முதிர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
mature, ripen
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துறுகல் சுற்றிய சோலை வாழை இறுகு குலை முறுக பழுத்த – மலை 131,132 (பக்கத்திலுள்ள)பாறைகள் சூழ நின்ற தோட்டத்தின் வாழைமரங்களில், இறுகிக்கிடக்கும் குலைகள் முதிர்ந்து பழுத்தன;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்