Skip to content

சொல் பொருள்

வெற்றிலை

சொல் பொருள் விளக்கம்

முறு, முறுமுறுப்பு என்பவை முற்றல் வழிப்பட்ட சொற்கள். முறுக்கான் என்பது வெற்றிலை என்னும் பொருளில் அகத்தீசுவர வட்டார வழக்காக உள்ளது. முற்றிய வெற்றியை முதற்கண் குறித்துப் பின்னர்ப் பொதுப் பொருள் கொண்டிருக்கும். வெற்றிலைக் கொடிக்காலில் இளங்கால், முதுகால் என்னும் வழக்கும் உண்டு.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *