முளவுமா என்பது முள்ளம்பன்றி
1. சொல் பொருள்
(பெ) முள்ளம்பன்றி, முளவு, முளவுமா, முளவுமா, எய், எய்ம்மான், பார்க்க : முளவு
2. சொல் பொருள் விளக்கம்
முள்ளம்பன்றி
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Porcupine, Hystrix Indica, Indian crested porcupine
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
முளவுமா தொலைச்சிய பைம் நிண பிளவை – மலை 176
முள்ளம்பன்றியைக் கொன்ற மின்னுகின்ற கொழுப்பையுடைய பிளக்கப்பட்ட தசைத்துண்டுகளை
முளவுமா வல்சி எயினர் தங்கை – ஐங் 364/1
முளவுமா தொலைச்சும் குன்ற நாட – அகம் 182/8
முளவுமா தொலைச்சிய முழுசொல் ஆடவர் – புறம் 325/6
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்