சொல் பொருள்
(பெ) சொன்ன சொல் தவறாமை,
சொல் பொருள் விளக்கம்
சொன்ன சொல் தவறாமை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
unfailing words
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முளவுமா தொலைச்சிய முழுச்சொல் ஆடவர் – புறம் 325/6 முள்ளம்பன்றியைக் கொன்ற முழுத்த சொல்லையுடைய வீரர் செப்பிய வஞ்சினம் தப்பாது செய்து முடிக்கும் மறமாண்பு உடைமை தோன்ற. ‘முழுச்சொல்லாடவர்’ என்றார். சொல்லினும் செய்கையே பெரிதுடையர் என்றுரைப்பினும் அமையும்.- ஔவை.சு.து.உரை விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்