Skip to content

சொல் பொருள்

முழுத்தம் என்பது முழுமதிநாளில் அல்லது வளர்பிறையில் நடத்தப்படும் திருமண விழாவைக் குறிப்பது

சொல் பொருள் விளக்கம்

முழுத்தம் என்பது முழுமதிநாளில் அல்லது வளர்பிறையில் நடத்தப்படும் திருமண விழாவைக் குறிப்பது. முழுத்தம்; முழுமதி, முழுத்தம் பின்னே முகூர்த்தம் எனப் பட்டது. 24 நிமிட அளவில் சுருங்கியும் போனது. நெல்லை முகவை வழக்காக முழுத்தம் வழங்கிவருகின்றது.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *