சொல் பொருள்
மூக்கறை – மூக்குக் குறைந்தது.
காக்கறை – கால்கை குறைந்தது.
சொல் பொருள் விளக்கம்
உறுப்புக் குறையாளர்களை அடுக்கும் இணைமொழி ‘மூக்கறை காக்கறை’ என்பதாம். கால்கை பிடித்தல் காக்கை பிடித்தல் என வழங்குவது போலக், கால் கை குறை ‘காக்கறை’ ஆயிற்றாம். மூக்கு அறை -மூக்கறை; மூக்கறுப்பட்டது. மூக்கறுப்பு முன்னாளிலும் பின்னாளிலும் முனைப்பான வரலாற்றுச் செய்திகள். அறிவற்றுப் போதல் ‘அறிவறை’ எனப்படுவதை அறிக.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்