சொல் பொருள்
குட்டி
சொல் பொருள் விளக்கம்
மூடு என்பது பழமையான சொல். குட்டி என்னும் பொருள் தரும் சொற்களுள் ஒன்று (தொல், மரபு). அச் சொல் அப் பொருளில் திருச்சி, கருவூர் வட்டார வழக்குகளில் உள்ளது. வெள்ளாட்டுப் பெண்குட்டியின் பெயர் அது. மறி என்பது பாற் பொதுப் பெயர். ஆண்மறி, பெண் மறி எனப்படும். மறி=குட்டி; “மான் மறி.”
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்