சொல் பொருள்
தைக்கப்படு, பொருத்தப்படு,
சொல் பொருள் விளக்கம்
தைக்கப்படு, பொருத்தப்படு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sewn, fastened with stitches, joined
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முரசு உடை செல்வர் புரவி சூட்டு மூட்டுறு கவரி தூக்கி அன்ன – அகம் 156/1,2 முரசங்களையுடைய செல்வரது குதிரையின் தலையின் உச்சியிடத்து இணைத்துத் தைக்கப்பட்ட கவரியை நிமிர்த்து வைத்தாலொத்த
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்