சொல் பொருள்
மூது + அரில், பழமையான புதர்
சொல் பொருள் விளக்கம்
மூது + அரில், பழமையான புதர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
old bush
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய் முள் அரை பிரம்பின் மூதரில் செறியும் – அகம் 6/18,19 வாளைமீனைத் தின்ற கூரிய பற்களை உடைய நீர்நாய் முட்கள் கொண்ட தண்டினை உடைய பிரம்பின் பழைய புதரில் தங்கும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்