சொல் பொருள்
தொன்மையான ஆலமரம்
சொல் பொருள் விளக்கம்
தொன்மையான ஆலமரம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
very old banyan tree
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொன் மூதாலத்து பொதியில் தோன்றிய நால் ஊர் கோசர் நன் மொழி போல – குறு 15/2,3 மிகப் பழமையான ஆலமரத்துப் பொதுவிடத்தில் தோன்றும் நான்கு ஊரிலுள்ள கோசர்களின் நன்மொழியைப் போல
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்