Skip to content

சொல் பொருள்

ஒழுக்கத்தினையுடையவர், வயதில் பெரிதும் முதிர்ந்தோர்

சொல் பொருள் விளக்கம்

ஒழுக்கத்தினையுடையவர்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

people with good character, elderly people

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பெரு மூதாளர் ஏமம் சூழ – முல் 54

பெரிய ஒழுக்கத்தினையுடைய மெய்க்காப்பாளர் காவலாகச் சூழ்ந்து நிற்ப
நச். உரை
2. பெரு மூதாளர் – ஆண்டானே பெரிதும் முதிர்ந்தோர் – பொ.வே.சோ. உரை விளக்கம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *