சொல் பொருள்
சவப்பெட்டி
சொல் பொருள் விளக்கம்
அடக்கம் செய்வதற்குச் ‘சவப்பெட்டி’ செய்கின்றனர். சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்வது பெரிதும் கிறித்தவ வழக்கு. இரணியல் வட்டாரத்தார் சவப் பெட்டியை மெய்யப் பெட்டி என்பது அருமை மிக்க வழக்காகும். மெய்=உடல். உடலை வைக்கும் பெட்டி மெய்யப் பெட்டி. ‘சவம்’ என்பதனினும் ‘மெய்’ செவிக்கும் வாய்க்கும் மணப்பதாக அமைகின்றதே.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்