Skip to content

சொல் பொருள்

மேவி என்பதன் திரிபு, நிலைகொண்டு, பொருந்தி

சொல் பொருள் விளக்கம்

மேவி என்பதன் திரிபு, நிலைகொண்டு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

abiding, settled, having been fitted

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பேர் இசை நவிரம் மேஎய் உறையும்
காரி உண்டி கடவுளது இயற்கையும் – மலை 82,83

பெரும் புகழ்கொண்ட நவிரம் என்னும் மலையில் நிலைகொண்டு இருக்கும்
நஞ்சை உணவாகக் கொண்ட இறைவனது இயல்பையும்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *