சொல் பொருள்
மேம்பட்டு விளங்கு, சிறந்து விளங்கு,
சொல் பொருள் விளக்கம்
மேம்பட்டு விளங்கு, சிறந்து விளங்கு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
become eminent, be great
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரசியல் பிழையாது செரு மேந்தோன்றி நோய் இலை ஆகியர் நீயே – பதி 89/12,13 அரசுமுறையில் பிழையாமல், போரில் வெற்றியால் மேம்பட்டு, நோயின்றி இருப்பாயாக நீயே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்