சொல் பொருள்
மேலுள்ள, மேன்மையான
சொல் பொருள் விளக்கம்
மேலுள்ள
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
covering
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மேம் தோல் களைந்த தீம் கொள் வெள் எள் – புறம் 321/2 மேலுள்ள தோல் நீக்கப்பட்ட இனிமை பொருந்திய வெள்ளிய எள்ளாகிய – ஔவை.சு.து.உரை உறி கா ஊர்ந்த மறு படு மயிர் சுவல் மேம் பால் உரைத்த ஓரி – பெரும் 171,172 உறியினையுடைய காவடிகள் (மேலே)இருந்ததனால் தழும்பு உண்டான மயிருடைய தோளினையும், மேன்மையான (ஆன்)பாலைத் தடவிய மயிரினையும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்