Skip to content

சொல் பொருள்

மேய்தல், மேய்வதற்கான உணவு

சொல் பொருள் விளக்கம்

மேய்தல்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

grazing, pasture

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மா மேயல் மறப்ப மந்தி கூர – நெடு 9

விலங்குகள் மேய்தலை மறந்துபோக, குரங்குகள் (குளிரால்)கூனிப்போக

பதவு மேயல் அருந்து துளங்கு இமில் நல் ஏறு – அகம் 341/7

அறுகம்புல்லாகிய மேய்ச்சல் உணவினை அருந்திய செருக்கிய நடையுடைய நல்ல ஆனினங்கள்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *