சொல் பொருள்
எதிர்த்து வருதல்,
சொல் பொருள் விளக்கம்
எதிர்த்து வருதல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
advance against
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அடங்கா தானையோடு உடன்று மேல்வந்த ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்து – பெரும் 418,419 (எண்ணில்)அடங்காத படையுடன் சினந்து எதிர்த்து வந்த (தன் ஏவலைப்)பொருந்தாத பகைவர் தோற்றவிடத்தே (வெற்றிக்களிப்புத் தோன்ற)ஆரவாரித்து,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்