சொல் பொருள்
பூவின் முகைப் பருவமாதல் பொது வழக்கு, முட்டை, நீர்க் குமிழி
சொல் பொருள் விளக்கம்
மொட்டு என்பது பூவின் முகைப் பருவமாதல் பொது வழக்கு. மொட்டு என்பதற்கு முட்டை என்னும் பொருளைப் பழனி வட்டாரத்தார் வழங்குகின்றனர். நீர்க் குமிழியை முட்டை என்பது முகவை, நெல்லை வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்