சொல் பொருள்
முகர்ந்து பார்த்தல்
சொல் பொருள் விளக்கம்
முகர்ந்து பார்த்தல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
smelling
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நலம்பெற சுற்றிய குரல் அமை ஒரு காழ் விரல் முறை சுற்றி மோக்கலும் மோந்தனன் – கலி 54/7,8 அழகுபெறச் சுற்றிய பூங்கொத்துக்கள் அமைந்த ஒரு பூச்சரத்தை விரலில் ஒழுங்காகச் சுற்றி மோந்துபார்க்கவும் செய்தான்; (கையில்)சுற்றியதோடு அமையாது மோந்தும் பார்த்தான் என அச்செயலை விதத்தற்கு மோக்கலும் மோந்தான் என்றாள்.- நச்.உரை விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்