Skip to content

சொல் பொருள்

இருகுமிழ் அடுப்பு

மோளை= குறைதல், இல்லாமை.

சொல் பொருள் விளக்கம்

மூன்று குமிழ்கள் அடுப்பில் இருக்கும். திண்டுக்கல் வட்டாரத்தில் இருகுமிழ் அடுப்புகளும் உண்டு. அவ்வடுப்பு மோளையடுப்பு எனப்படுகிறது. அடுப்புக் குமிழ்களுள் ஒன்று குறைவதால் அப்பெயரிட்டனர் போலும். கொம்பு இல்லாத கடா, மோளைக் கடா எனப்படுதலைக் கருதலாம். மோளை= குறைதல், இல்லாமை.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இது ஒரு திண்டுக்கல் வட்டார வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *