சொல் பொருள்
(வினா பெ) எவ்வாறு, எத்தன்மையில்,
சொல் பொருள் விளக்கம்
எவ்வாறு, எத்தன்மையில்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
How, in what manner, of what nature
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நடுங்கல் ஆனா நெஞ்சமொடு இடும்பை யாங்கனம் தாங்குவென் – நற் 381/5,6 நடுங்கிக்கொண்டே இருக்கும் நெஞ்சத்தோடு, துன்பத்தை எவ்வாறு தாங்குவேன்?
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்