Skip to content

சொல் பொருள்

(வினா பெ) எங்கு, (பெ) ஆண்டு,

சொல் பொருள் விளக்கம்

எங்கு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

where, year

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்-கொல் – நற் 110/9

இல்லறத்துக்குரிய அறிவையும் ஒழுக்கத்தையும் எங்கிருந்து கற்றுக்கொண்டாளோ?

ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ – குறு 176/5

எனக்குப் பற்றுக்கோடாக இருக்கும் என் தந்தையைப் போன்றவன் எங்கு உள்ளானோ?

யாண்டு பல கழிய வேண்டு புலத்து இறுத்து – மது 150

ஆண்டுகள் பல கழியுமாறு (நீ)விரும்பும் இடத்திலே தங்கி,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *