சொல் பொருள்
(பெ) இந்திரன்,
சொல் பொருள் விளக்கம்
இந்திரன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Lord Indra
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அச்சிரக்கால் ஆர்த்து அணி மழை கோலின்றே வச்சிரத்தான் வானவில்லு – பரி 18/38,39 முன்பனிக் காலத்தில் ஆரவாரித்துடன் அழகிய மேகம் தோற்றுவித்தது இந்திரனின் வானவில்லை;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்