சொல் பொருள்
(பெ) இந்திரன்,
சொல் பொருள் விளக்கம்
இந்திரன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Lord Indra
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அணங்கு உடை வச்சிரத்தோன் ஆயிரம் கண் ஏய்க்கும் கணம்_கொள் பல் பொறி கடும் சின புகரும் – கலி 105/15,16 வருத்தத்தை உண்டாக்கும் வச்சிரப்படையையுடைய இந்திரனின் ஆயிரம் கண்களைப் போன்றிருக்கும் பேரளவிலான பலவித புள்ளிகளைக் கொண்ட பெருங்கோபமுள்ள புகர்நிறக் காளையும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்