சொல் பொருள்
(பெ) வச்சிராயுதம், இரு பக்கமும் கூர்நுனியும், நடுவில் கைப்பிடியும் உள்ள ஓர் ஆயுதம்
சொல் பொருள் விளக்கம்
வச்சிராயுதம், இரு பக்கமும் கூர்நுனியும், நடுவில் கைப்பிடியும் உள்ள ஓர் ஆயுதம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Thunderbolt, a weapon sharp-edged at both ends and held in the middle
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வச்சிர தட கை நெடியோன் கோயிலுள் – புறம் 241/3 வச்சிராயுதத்தையுடைய விசாலமாகிய கையையுடைய இந்திரனது கோயிலுள்ளே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்