Skip to content

சொல் பொருள்

இளம்பனை, குறும்பனை, ஊர்ப் பெயர்

சொல் பொருள் விளக்கம்

இளம்பனை என்றும் குறும்பனை என்றும் வடலி என்னும் சொல்லுக்குப் பொருள் கொள்ளல் நெல்லை வழக்காகும். குறும்பனை நாடு குமரிக் கண்டப் பழமையது. பனை வடலி என்னும் நெல்லை மாவட்ட ஊர்ப் பெயர் எண்ணலாம். ஆங்குள்ள குறும்பனைகளைக் கண்டு பொருள் தெளியலாம்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *