Skip to content

சொல் பொருள்

(பெ) வடக்கில் உள்ளது,

சொல் பொருள் விளக்கம்

வடக்கில் உள்ளது,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

That which is in the north

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வடாஅது
வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை – அகம் 59/3,4

வடக்குத் திசையில் உள்ள
வளமிக்க நீருள்ள யமுனை ஆற்றின் நீண்ட மணலையுடைய அகன்ற துறையில்

வாணன் சிறுகுடி வடாஅது
தீம் நீர் கான்யாற்று அவிர் அறல் போன்றே – அகம் 117/18,19

வாணனது சிறுகுடி என்னும் ஊர்க்கு வடக்கின்கண் உள்ள
இனிய நீரினையுடைய காட்டாற்றின் விளங்கும் அறல்போன்று

வடாஅது பனி படு நெடு வரை வடக்கும் – புறம் 6/1

வடக்கின்கண்ணது பனிதங்கிய நெடிய

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *